Monday, November 30, 2015

எங்ககருப்பசாமி அவர் எங்ககருப்பசாமி

அய்யப்பனுக்கு  விரதமிருந்து, மாலை அணிந்து ,மலைக்கு செல்லும்போது  ,காவல் தெய்வம் கருப்பசாமியை மனமுருகி பிரார்த்தனை செய்தும் ,நினைத்துக் கொண்டும் செல்லும்  ஐயப்பன் பக்தர்களை பாதுகாப்பாக கோவிலில் கொண்டு சேர்த்து விடுவார் கருப்பசாமி .

எங்ககருப்பசாமி அவர் எங்ககருப்பசாமி
எங்ககருப்பசாமி அவர் எங்ககருப்பசாமி
எங்ககருப்பசாமி அவர் எங்ககருப்பசாமி

அக்கினியில் பிறந்தவராம் அரனாரின் மைந்தன் அவன்
எங்ககருப்பசாமி அவர் எங்ககருப்பசாமி


முன்கொண்டைகரன் அவன் முன்கொவகரன் அவன்
சந்தன போட்டுக்கற சபரிமலை காவல்காரன்
எங்ககருப்பசாமி அவர் எங்ககருப்பசாமி

சடைமுடிகாரன் அவன் சாமிகளை காத்திடுவான்
சல்லடையை கட்டிவறான் சாஞ்சி சாஞ்சி ஆடிவரன்

எங்ககருப்பசாமி அவர் எங்ககருப்பசாமி

வில்லுபாட்டு பாடிவறான் விதவிதமா ஆடிவர
பந்தம் கையில் புடிச்சிவரன் பாடிவேட்டை ஆடிவரன்

எங்ககருப்பசாமி அவர் எங்ககருப்பசாமி

அச்சகொவில் ஆண்டவனுக்கு எதிராக இருப்பவராம்
பதினெட்டு படிகளுக்கு காவலாக இருப்பவனம்

எங்ககருப்பசாமி அவர் எங்ககருப்பசாமி

காட்சியை  கட்டிவர கையருவ காட்டிரா
மிசையை முரிக்கிவரன் முச்சந்தில் நடந்து வரா

எங்ககருப்பசாமி அவர் எங்ககருப்பசாமி

விள்ளளிவீரனுக்கு வீரமணிகண்டனுக்கு
இருமுடியை சுமக்கும் போது பாது காக்க வருபவனம்

எங்ககருப்பசாமி அவர் எங்ககருப்பசாமி

கற்பூர ஆளிமுன்னே கடவுளாக நின்றிடுவார்
கருப்பு வெட்டி கட்டிக்கிட்டு பாவங்களை போக்கிடுவார்

எங்ககருப்பசாமி அவர் எங்ககருப்பசாமி

எங்ககருப்ப  வார  எங்க கருப்பசாமி
கார்மேகம் போல்வர
அந்தாவர இந்தவர
நாகமல்லி கொண்டுவர
முன்கொவகாரன்வர
அருவலு தூக்கிவர
செவ்வது வசக்கரன்
வெள்ளி பிரம்பு கொண்டுவர
வேகமாக ஆடிவர
வேகமாக ஓடிவர
வட்டசட்டமாக வர
பம்பா நதி திரத்திலே
கருப்பன் வரும் வேளையிலே
பம்பா நதி குளிச்சுவரன்
கருப்பசாமி ஆடிவரன்
கரண்டளவு  தண்ணியிலே
தள்ளிக்கொண்டு வாறனப்ப
முட்டியளவு தண்ணியிலே
முளிகிகொண்டுவரணப்ப
அரை அளவு தண்ணியிலே
துள்ளி கொண்டு ஓடிவர
கழுத்தளவு தண்ணியிலே
கருப்ப சாமி நிந்திவர
எங்க கருப்ப ஓடிவர
பம்பையிலே குளிச்சிவர
பங்காக வரனைய
அந்தவர இந்தவர
பெரியான வட்டம் வர
சிரியன வட்டம் வர
கரிமளையும் ஏறிவர
பகவதியை வணங்கிவர
 கரியிலதொடு வர
ஏலவங்க்கவல் கடந்து வர
முக்குளியை தண்டிவரன்
அழுத மேடி உச்சிவரா
அலுதையிலே குளிச்சிவர
காலைகட்டி தொட்டு வர
புங்கவனம் புகுந்து வர
எரிமேலி வாரானையா
வாவர் சாமி குட வர
உச்சந்தல கட்டிவர
புலியாட்டம் ராஜவர
சபரிமலை காவல் காரன்
ஆங்காரமாய் ஓடிவர
தமிழ் நாட்டு எல்லையிலே
தாண்டி தாண்டி வரனைய
செங்காட்ட கருப்பவர
தென்காசி சுடலை வர
ஆங்காரமாய் வரனையா
ஆவேசமாய் வரரையா
காவலாளி வாராராய்ய
பாபநாச கோட்டை குள்ளே
வனபெச்சி குடவர
எங்க கருப்ப சாமி
கருப்ப வர கருப்ப வர
ஆங்காரமாய் ஓடிவர
ஆவேசமாய் தேடிவர

எங்ககருப்பசாமி அவர் எங்ககருப்பசாமி

No comments:

Post a Comment